மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு!

சந்தைகளில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாகவும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 280 முதல் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர். பேலியகொட மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 250 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை பேலியகொட மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கு 330 ரூபாவாகவும், நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் 480 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை மரக்கறிகளின் விலையும் வழமையை விட அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதுதவிர, … Continue reading மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு!